வளைகாப்பு

உயர்தர சைவ உணவகம்

பெண்கள் பசியாற்றும் சோலை & இனிப்பகம்

Our products

தரமான உணவு வகைகள்

வளைகாப்பு

லெமன் சால்ட் , வினிகர் , சோடா உப்பு, கலர் பொடி, அஜினமோட்டோ போன்ற வயிற்றுக்கு கேடு விளைவிக்கும் நிறமூட்டிகள் மற்றும் சுவையூட்டிகள் எதுவும் எங்கள் உணவகத்தில் பயன்படுத்துவதில்லை

சுவையான மற்றும் ஆரோக்கியமான பாரம்பரிய உணவுகள்

  • Disinfects harmful substances
    நிறமூட்டிகள் அற்ற உணவுகள்
  • Prolongs life
    விரைவான சேவை

Welcome All

பெண்கள் பசியாற்றும் சோலை & இனிப்பகம்

மானா டவர்ஸ், 28 ஏ.ம்.சி ரோடு. சி.எஸ்.ஐ காட்டேஜ், MGR சிலை அருகில், திண்டுக்கல் 624001

8-800-520-800

+91 809 888 3040

முக்கிய குறிப்பு

நமது உணவகத்தில் 7 வகை சாதங்கள் மற்றும் ஒரு இனிப்புடன் கூடிய காம்போ பேக் கிடைக்கும்

நமது உணவகத்தில் உணவருந்தும் கர்ப்பிணிப் பெண்களுக்கு பாதி விலையில் உணவு வழங்கப்படும்.

தங்கள் வீட்டு விசேஷத்திற்கு தேவையான அனைத்து உணவுகளும் ஆர்டரின் பெயரில் செய்து தரப்படும்.

100% பெண்களால் நடத்தப்படும் உயர்தர சைவ உணவகம்
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி உள்ளது

நமது உணவகத்தில் வாடிக்கையாளர்கள் அன்புடன் உபசரிக்கப்படுகிறார்கள்.
வாடிக்கையாளர்களின் விருப்பங்களுக்கு மதிப்பளிக்கப்படுகிறது