🤰 கர்ப்பிணி பெண்களுக்கு 50% தள்ளுபடி! 🌟

தாயின் அன்பும், இயற்கையின் ஆரோக்கியமும் இணைந்த விருந்து!

அஜினோமோட்டோ, டால்டா, செயற்கை நிறமூட்டிகள் இல்லாத 100% இயற்கை முறையில் பெண் மருத்துவரின் ஆலோசனையில் பெண்கள் தயாரிக்கும் தாய்மை சுவை.

100% Zero Ajinomoto
100% Women Kitchen
Naturopathy Doctor
Cold Pressed Oil
🌿
100% Pure Veg

Zero Ajinomoto

Awarded 2025

Best Young Entrepreneur

🌿 100% அஜினோமோட்டோ & செயற்கை நிறமூட்டிகள் இல்லாதது
🤰 கர்ப்பிணி பெண்களுக்கு 50% தள்ளுபடி
👩‍🍳 100% பெண்கள் இயக்கும் பாரம்பரிய சமையலறை
🩺 பெண் இயற்கை மருத்துவர் மேற்பார்வையில் தயாரிப்பு
🛢️ தூய்மையான மரச்செக்கு நல்லெண்ணெய் & நெய் மட்டுமே
🌿 100% அஜினோமோட்டோ & செயற்கை நிறமூட்டிகள் இல்லாதது
🤰 கர்ப்பிணி பெண்களுக்கு 50% தள்ளுபடி
👩‍🍳 100% பெண்கள் இயக்கும் பாரம்பரிய சமையலறை
🩺 பெண் இயற்கை மருத்துவர் மேற்பார்வையில் தயாரிப்பு
🛢️ தூய்மையான மரச்செக்கு நல்லெண்ணெய் & நெய் மட்டுமே
WhatsApp-ல் தொடர்புகொள்ள

ஏன் "வளைகாப்பு" உணவகம்?

திண்டுக்கல்லில் பிரியாணி உணவகங்கள் நிறைந்திருந்த காலத்தில், "ஏன் தாயின் கரங்களால் சமைக்கப்பட்ட சத்தான வெரைட்டி ரைஸ் உணவகம் இருக்கக்கூடாது?" என்ற சிந்தனையில் உதித்ததே வளைகாப்பு உணவகம்.

வளைகாப்பு என்பது ஒரு பெண்ணின் தாய்மையை கொண்டாடும் புனித நிகழ்வு. அதே போன்ற அன்பு, அரவணைப்பு மற்றும் ஊட்டச்சத்துடன் எங்கள் உணவகத்தில் ஒவ்வொரு உணவும் தயாரிக்கப்படுகிறது.

🌿

100% இரசாயன அற்றது

அஜினோமோட்டோ, சோடா உப்பு, வினிகர், பாமாயில், டால்டா எதுவும் பயன்படுத்தப்படுவதில்லை.

🩺

பெண் இயற்கை மருத்துவர்

யோகா & இயற்கை மருத்துவர் பிரியதர்ஷினி அவர்களின் நேரடி ஆலோசனையில் உணவு தயாரிப்பு.

👩‍🍳

பெண்கள் இயக்கும் உணவகம்

சமையல் முதல் உபசரிப்பு வரை முழுக்க முழுக்க தாய்மை உள்ளம் கொண்ட பெண்களால் இயக்கப்படுகிறது.

🛢️

மரச்செக்கு எண்ணெய்

பாரம்பரிய முறைப்படி ஆட்டப்பட்ட சுத்தமான எள் எண்ணெய் & தூய நெய் பயன்பாடு.

Dr. Priyadharshini Founder Valaikaapu
🏆 தாய்கூடு விருதுகள் 2025 - சிறந்த இளம் தொழில் முனைவோர் விருது

மருத்துவர் பிரியதர்ஷினி

நிறுவனர் - யோகா & இயற்கை மருத்துவர் (BNYS)

"நா சுவைக்காக மட்டும் அல்ல உங்கள் உடல் ஆரோக்கியமே எங்களின் முதல் முக்கியத்துவம்!"

வளைகாப்பு ஹோட்டல் கட்டுரை
‘வளைகாப்பு’ ஹோட்டல் சாதனை சிறப்பு கட்டுரை! ↗

கர்ப்பிணிகளுக்கு பாதி விலை, முழுக்க பெண் பணியாளர்கள் - பிரியதர்ஷினியின் முயற்சி!

நாங்கள் ஒருபோதும் பயன்படுத்தாத 6 தீங்கு விளைவிக்கும் பொருட்கள்!

உங்கள் குடும்பத்தின் நல்வாழ்வே எங்கள் நோக்கம்

அஜினோமோட்டோ (MSG)

நரம்பு மண்டலம் மற்றும் குடலை பாதிக்கும் இரசாயன சுவையூட்டி முற்றிலுமாக தவிர்க்கப்படுகிறது.

லெமன் சால்ட் & வினிகர்

வயிற்றுப் புண் (Ulcer) உண்டாக்கும் செயற்கை அமிலங்கள் சேர்க்கப்படுவதில்லை.

சோடா உப்பு & கலர் பொடி

உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த செயற்கை வண்ணப் பொடிகளும் பயன்படுத்தப்படுவதில்லை.

டால்டா & பாமாயில்

ஹைடிரஜனேற்றப்பட்ட கொழுப்புகள் அற்ற சுத்தமான மரச்செக்கு நல்லெண்ணெய் மட்டுமே.

கர்ப்பிணி பெண்களுக்கு 50% பாதி விலை தள்ளுபடி!

தாயின் அன்பும், இயற்கையின் ஆரோக்கியமும் இணைந்த 100% இயற்கை முறையில் சமைக்கப்பட்ட தாயன்பு விருந்துகள்

1 படி (Bulk Order) விலை கணிப்பான்

வளைகாப்பு, திருமணம், பிறந்தநாள் மற்றும் குடும்ப சுபநிகழ்ச்சிகளுக்கான சிறப்பு ஆர்டர்கள்

* குறிப்பு: தங்கள் ஆர்டர் செய்யும் உணவிற்கு தேவையான இலைகள், காய்கூட்டு, வெஜ் குருமா, தயிர் வெங்காயம், அப்பளம் மற்றும் ஊறுகாய் அனைத்தும் விலையில் அடங்கும்.

மதிப்பிடப்பட்ட தொகை:
₹1,000
🤰✨

கர்ப்பிணி பெண்களுக்கு 50% தள்ளுபடி!

எங்கள் உணவகத்தில் உணவருந்தும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு எங்கள் தாய்மை மரியாதையாக பாதி விலையில் உணவு வழங்கப்படும்.

விவரங்களுக்கு தொடர்பு கொள்ள: 809 888 3040

எங்கள் உணவக தூய்மை, தயாரிப்பு & Instagram காட்சிகள்

பாரம்பரிய முறையில் அன்புடன் தயாராகும் உணவுகள் மற்றும் சமூக வலைதள பதிவுகள்

எங்கள் உணவக கிளை

திண்டுக்கல் கிளை முகவரி & இருப்பிடம்

BRANCH: V DIN 001 இயங்குகிறது (Open)

திண்டுக்கல் கிளை

  • மானா டவர்ஸ், ஏ.எம்.சி ரோடு, சி.எஸ்.ஐ காட்டேஜ், MGR சிலை அருகில், திண்டுக்கல் - 624 001.
  • +91 8098883040
  • காலை 9:00 AM முதல் மாலை 4:00 PM வரை
முகப்பு மெனு அழைக்க WhatsApp